Thursday, April 24, 2014
Breaking NEws

பிரித்தானியப் பிரஜை கொலை வழக்கு: சாட்சியின் வாக்குமூலத்தை பொலிஸார் மாற்றியதாக குற்றச்சாட்டு

khuram_shaikh_002

பிரித்தானியப் பிரஜையான குராம் ஷேக்கின் கொலை தொடர்பில் தாம் முதலில் வழங்கிய தகவல் அறிக்கையை தங்காலை பொலிஸார் ஒரு பக்க சார்பாக மாற்றியதாக கொலையின் பிரதான சாட்சியாளர் தெரிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி, முதல் தகவல் அறிக்கை தம்மிடம் இருந்து பெறப்பட்டதாக பிரதான சாட்சியாளரான பிரித்தானிய பிரஜை கொலை செய்யப்பட்ட ஹொட்டலின் முகாமையாளர்களில் ஒருவரான தரங்கா பீரிஸ் என்ற பெண் தெரிவித்தார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற கொலை தொடர்பான விசாரணையின் போதே அவர் இந்த தகவலை ... Read More »

மீள்குடியேற்றம் பற்றி மூடிமறைத்து தகவல்கள் வெளியிட்ட கிளிநொச்சி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

kili-dc-meeting-02

மீள்குடியேற்றம் பற்றி மூடிமறைத்து தகவல்கள் வெளியிட்ட கிளிநொச்சி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்    கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் கிளி. கூட்டுறவு சபை மண்டபத்தில் இணைத்தலைமைகளான வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் த.தே.கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சுரேஸ் பிரேமச்சந்திரன், சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரகுமார், அலன்டீலன், வடமாகாணசபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள், கிளிநொச்சி கரைச்சி பிரதேசபையின் தவிசாளர் ... Read More »